CEB கோரிக்கையை மறுத்த PUCSL
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகள் நடைபெறும் மின்வெட்டு மூலம் மீறப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை