மலேசிய மற்றும் இலங்கை ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள் யாழில் சந்திப்பு.

மலேசிய மற்றும் இலங்கை ரோட்டரிக் கழக அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்வின் ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது யாழ்ப்பாணம்,கிளிநொச்சி நகர் மற்றும் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழக அங்கத்தவர்கள் மலேசிய ரோட்டரிக் கழக அங்கத்தவர்களை சந்தித்து தமது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்