காரைதீவு பிரதேசத்திற்கு கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார்..

இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட குழு அபிவிருத்தி தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார். அவர் காரைதீவு கண்ணகி அம்மன் கோயிலில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு பின்னர் கண்ணகி அம்மன் ஒன்று கூடல் மன்றத்தில், காரைதீவு கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், மக்களுடனும் காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.