அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு! காரணம் முட்டை !

சுகயீன விடுமுறையில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுத்து பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டொக்டர் எச்.எச்.எஸ்.பியசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்