அரச பேருந்தும் மினி பஸ்சும் மோதி விபத்து!

யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில் அரச பேருந்தும், தனியார் மினி பஸ்சும்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரசு பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த மினி பஸ்சுடன் மோதி உள்ளது.

இதன் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.