தேசிய மக்கள் சக்தியின்(JVP) யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின்(JVP) யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் தற்போது இடம்பெற்றுவருகிறது.

இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்னநாயக்க,யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.