மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ளார்

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவில் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஷாஹித் கலந்து கொள்ளவுள்ளார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சரை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்