சுதந்திர தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.