காரைதீவு அரசடிப் பிள்ளையார் ஆலய வைரவர் பூஜை…

காரைதீவு விபுலானந்த சதுக்கம் அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 01/02/2023 கிரியைகளுடன் ஆரம்பமாகி 02/02/2023 ஆரம்பமாகி 09 நாட்களும் இரவு நேர திருவிழா பூஜையுடன் ஆரம்பமாகி  பூஜையுடன் காரைதீவு சந்தி அரசடிப் பிள்ளையார் ஆலய 09 நாள் திருவிழாவினை முன்னிட்டு 10 நாள்  11/02/2023  சங்கபிஷேக நிகழ்வு, பால் குடபவனி என்பனவற்றை தொடர்ந்து இறுதி நாள் 12/02/2023  நேற்றைய தினம் வைரவர் பூஜை நிகழ்வானது. மேலும் இனிதே நிறைவு பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.