தீவகம், ஊற்காவற்றுறை வேட்பாளர்களுடன் சிறீதரன் கலந்துரையாடல்..

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தீவகம், ஊற்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடும் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  நேற்றைய தினம் தம்பாட்டியில் சந்தித்து கலந்துரையாடினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்