அளப்பெரும் சேவையாற்றிய செல்வி திருக்குமாரி அவர்களின் சேவை நயப்பு வைபவம் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி, தனது கடமைகளுக்கு அப்பால் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஊடாகப் பல்வேறு காணிகளை வைத்தியசாலைக்குக் கொள்முதல் செய்வதற்கு நிதி அனுசரணையாளர்களை ஒழுங்கமைத்துத் தந்து அளப்பெரும் சேவையாற்றிய செல்வி திருக்குமாரி அவர்களின் சேவை நயப்பு வைபவம் நலன்புரிச் சங்கத்தால் சிறப்பாக நிகழ்த்தியதருணம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.