கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் செயற்பாடு 2023 பெப்ரவரி 1 முதல் 28 பெப்ரவரி 2023 வரை…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் செயற்பாடு 2023 பெப்ரவரி 1 முதல் 28 பெப்ரவரி 2023 வரை இணைய முறையில் மட்டுமே நடத்தப்படுகிறது.

பெப்ரவரி 28, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது.

அன்றைய தினம் நள்ளிரவுக்குப் பின் ஒன்லைன் நுழைவு நிறுத்தப்படும் என்றும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் பெறும் திகதியில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

எனவே விண்ணப்பங்களை கடைசித் திகதிக்கு முன் அனுப்புவது கட்டாயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.