இலங்கையின் முதலாவது வெளிநாட்டு பறவைகள் பூங்கா கண்டி ஹந்தானையில் திறந்து வைக்கப்பட்டது…

கண்டி ஹந்தானையில் நாட்டின் முதலாவது வெளிநாட்டு பறவைகள் பூங்கா மற்றும் சுற்றுலா வலயம் நாளை 20 திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்த பூங்கா இம்மாதம் 23 ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்காகவும் திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் இப்பூங்கா வலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்