நற்பிட்டிமுனை கணேஷ்வராலயத்தில் இடம்பெற்ற நவராத்திரி விசேட நிகழ்வுகள்…

நவராத்திரியை முன்னிட்டு நற்பிட்டிமுனை கணேஷ்வராலயத்தில் இடம்பெற்ற நவராத்திரி விசேட நிகழ்வுகள்
நிகழ்வு ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் அதனைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்