வெள்ளத்தால் மிதந்தது அக்கறைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி வீதி மற்றும் பாடசாலை வளாகம்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பாடசாலை வளாகம், நூலகம் மற்றும் வகுப்பறைகள், விளையாட்டு அறை என்பன மழை நீர் உள்ளே சென்றுல்லதினால் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலை நூலகம் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து புத்தகங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்குள் செல்கின்றன பாதைகளும் நீர் தேங்கி இருப்பதனையும் கானக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்