இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு ஶ்ரீஆதிசிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு ஶ்ரீஆதிசிவன் ஆலயத்தின் அனுசரனையில் காரைதீவு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அனைத்து அறநெறிப்பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக ஶ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்து
சமய விழுமிய பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகள்
மாலைகட்டுதல், பூச்சரம் கட்டுதல், தோரணம் கட்டுதல் (மங்களம்,அமங்களம்)
மாவிலை கட்டுதல், (மங்களம்,அமங்களம்)பூரணகும்பம் வைத்தல், சித்திரம் வரைதல்,
கோலம் போடுதல்,சிவலிங்கம்பிடித்தல்
பங்கு பற்றிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் சான்றிதழ்கல் வழங்கி கெளரவிக்கப்பட்ட போது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்