தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்.
உள்ளூராட்சித் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது












கருத்துக்களேதுமில்லை