பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் நியமனம்..
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்கள், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.













கருத்துக்களேதுமில்லை