தேர்தலை நடத்தக்கோரி மீண்டும் கொழும்பில் போராட்டம்!

வருகின்ற மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது, இதனால் பல பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.தேர்தலை நடத்தக்கோரி இன்று மீண்டும் கொழும்பில் போராட்டம்! | Sl Election Postpone Protest In Colombo Today

இன்றையதினம், தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.