எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது: ஷெஹான் சேமசிங்க

எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேNயு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் நோக்கங்களுக்காக நிலையான வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.