நினைவூட்ட விரும்புகிறோம்

இலக்கியவெளி  நடத்தும்


இணையவழிக்  கலந்துரையாடல் – அரங்கு 28

“அண்மைக்கால மொழிபெயர்ப்பு நூல்கள் சில… – உரையாடல்

 

நாள்:         சனிக்கிழமை 04-03-2023

நேரம்:     

 

இந்திய நேரம் –        மாலை 7.00

இலங்கை நேரம் –   மாலை 7.00

கனடா நேரம் –         காலை 8.30

இலண்டன் நேரம் – பிற்பகல் 1:30

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

நூல்களைப் பேசுவோம்:

ஜிம் கார்பெட்டின்  “கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்
தமிழில்: அகிலா

உரை: மோ.செந்தில்குமார்

 

டெம்சுலா ஆவ்வின்   “என் தலைக்கு மேல் கொன்றை”

தமிழில்: எம்.ஏ.சுசீலா

உரை: சு.குணேஸ்வரன்

 

மேலதிக விபரங்களுக்கு:  – அகில்  001416-822-6316

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.