இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு !

இலங்கையில் புதிய வர்த்தக திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 92% தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.