இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை – தற்போது எவ்வாறானதாக காணப்படுகின்றது?

இலங்கையின் பொருளாதார நிலையும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில் 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் சந்தைகளில் விலைகள் தளம்பல் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள உலக உணவு திட்டம் எனினும் சந்தைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன பல தரப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.