யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி…

யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று (04) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான க. ரஜனிகாந்தன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்