சூரிய கிரகணம் வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும் சூரிய கிரகணம் இலங்கையில் தோற்றுவிக்காது..

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 07 ம் நாள் (20/04/2023) வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும்.

தோஷ நட்சத்திரங்கள்

அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்,கார்த்திகை 2ம் 3ம் 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1ம் 2ம் பாதம், உத்தரம் 2ம் 3ம் 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம் 2ம் பாதம், சித்திரை 3ம் 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம் 2ம் 3ம் பாதம், விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை, உத்தராடம் 2ம் 3ம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ம் 2ம் பாதம் பூராட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

[மேடம், இடபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ]

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்