முள்ளிவாய்க்கால் கஞ்சி திருமலை சல்லி கிராமத்தில்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை சல்லி கிராமத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிகழ்வில் கலந்து கொண்டு  தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்