பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்குக் கடிதம்

நாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேற்படி கடிதம் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்கெடுப்பை காண்பதற்கு தனக்கும் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்