ஹப்புத்தளை ஆலயத்துக்கு சந்நிதியான் ஆச்சிரம் உதவி

ஹப்புத்தளை – தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டட பணிக்காக 100,000 ரூபா நிதி நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.

நிதியை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்