காத்தான்குடியில் பேரீச்சம் பழம் அறுவடையை ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஆரம்பிப்பு!
பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து ஆளுநர் பெற்றுக்கொண்டார்.
இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை