யாழ். பொதுசன நூலகத்துக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்னர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.