யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடு!
ஆடி அமாவாசையான இன்று நாட்டின் பலபகுதிகளிலும் இந்துக்கள் பிதிர்க்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் இத்தினத்தை முன்னிட்டு யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
கருத்துக்களேதுமில்லை