தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்..T

பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15.08.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் | University Student Found Dead After Hanging

சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அம் மாணவன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.