கொழும்பு – கணபதி இந்து மகளிர் மகா வித்தியின் பரிசளிப்பு நிகழ்வு!

கொழும்பு -12 இல்  உள்ள ‘கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்’ 2022 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.சாந்தினி சர்மாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் வி.ஆர்.தேவபந்துவும், சிறப்பு விருந்தினர்களாக பிரதிக் கல்வி பணிப்பாளர் மு.ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கோப்பரேஷன் நிறுவனத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.