பாலித ரங்கே பண்டார யாழ்ப்பாணம் விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சனிக்கிழமை hலை விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் ஆரியகுளம் நாக விகாரை ஆகிய மதஸ்தலங்களுக்கு சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தமது தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்