புத்தளம் வைத்தியசாலை துணை மருத்துவர்கள் பலகோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் சம்பளம் அதிகரிப்பு, மருந்துகள் தட்டுப்பாடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கிளினிக், கதிரியக்க சேவை ஆகியன மூடிய நிலையில் காட்சியளித்;தன.
இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
கருத்துக்களேதுமில்லை