கிளிநொச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பேரணி!
கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு எதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை