அரசின் நலன்புரிக் கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

கிளிநொச்சியில் புதன்கிழமை அரசின் அஸ்வெஸ்ம  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள்,  மக்கள் வங்கியில் குவிந்தனர்.

எனினும்  அம்மக்களில் சிலருக்கே  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பலர் ஏமாற்றத்துடன்  தமது வீடுகளுக்குத் திரும்பிச்சென்றுள்ளனர்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.