நிதி இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் சேர்ப்பு

அவசர சிகிச்சை காரணமாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்