லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்துக்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு என்ற கற்கை நெறியைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், அங்கஜன் இராமநாதன் மற்றும் மயந்த திசாநாயக்கா ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ளனர்.

இலங்கையில் அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, அந்தச் சட்டங்களை  எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பிலேயே  இக் கற்கை நெறி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.