சமாதான நீதிவானாக சத்தியப் பிரமானம்!

 

இணுவில், கோண்டாவிலைச் சேர்ந்த லயன் துரை பிரணவச்செல்வன் இன்று (வியாழக்கிழமை) யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் சமாதான நீதிவானாக சத்தியப் பிரமானம் செய்துகொண்டார்.

இவர் பிரபல தொழிலதிபர் ஆவார்.

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகிய இவர், பல்வேறு சமய, சமூக அமைப்புக்களில் பதவி வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்