கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது – தம்மிக பெரேரா

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை திறந்துவைத்து அங்கு உரையாற்றும் போதே தம்மிக பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அண்மையில் குறித்த கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்