விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற் பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.