புத்தளம் எலுவாங்குளம் கலாஓயா பாலத்தில் சஞ்சரித்து வரும் 7 அடி நீளமான முதலை

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்தில் முதலைகள் சஞ்சரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அப்பகுதியில் குளிப்பதற்கு வருகை தரும் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு எலுவாங்குளம் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் வேளையில் சுமார் 7 அரை அடி நீளமுடைய முதலையொன்று சஞ்சரித்தைக் காணக்கூடியதா இருந்தது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்