கனடா செந்தில்க்குமரன் நிவாரண நிதிய உதவி!

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் நிதியேற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியும், மன்னாரைச் சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவரின் மருத்துவச் செலவுக்கான உதவுதொகையுமாக பன்னிரண்டு லட்சத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான உதவி அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்