பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் குறித்து விசேட வேலைத்திட்டம்!

 

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளின் தரங்கள் குறித்துக் கடுமையான ஆய்வு நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்