பலத்த பாதுகாப்புடன் கோடீஸ்வர வர்த்தகருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய..T

  1. காலியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் லலித் வசந்த மெண்டிஸின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகலளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான மோதல்

 

இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான மோதல் காரணமாக காலியில் வைத்து லலித் வசந்த மெண்டிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பலத்த பாதுகாப்புடன் கோடீஸ்வர வர்த்தகருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய | Gotabaya Attended The Funeral With Heavy Security

 

இவர் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்காவின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.