இலங்கையில் சினோபெக் நிறுவன விநியோக செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை  கொழும்பு, ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் சினோபெக் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யாங் ஜுன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.