பாதுக்க – ஹொரண வீதியில் வாகன விபத்து; சாரதி காயம்

குருநாகல் பிரதேசத்தில் இருந்து கரந்தெனியாவிற்கு கறுவாப்பட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று பாதுக்க – ஹொரண வீதியில் மின் கம்பத்துடன் மோதி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றது.

இந்த விபத்தில் வாகன சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்