4 பிள்ளைகளின் தந்தை மாயம்!

வவுனியா, முருகனூர் கிராமத்தைச் சேர்ந்த அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த  4 ஆம் திகதியில் இருந்து காணவில்லை என அவரின் மனைவி, சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறிய வேளை நீல நிறம் சரமும், இளம் சிவப்பு நிற சட்டையும் அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.