ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சந்திப்பு!

 

ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளைத், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர், மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டவாளர் திரு. கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் புதன்கிழமை (11) சந்தித்து, தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்